ஆறாம் வகுப்பு முதல் பருவம்
தமிழ்- இயல் இரண்டு
1). திங்களை
போற்றுதும் திங்களை போற்றுதும் - என தொடங்கும் பாடலை
எழுதியவர் யார் ?
இளங்கோவடிகள்
2). திங்களை
போற்றுதும் திங்களை போற்றுதும் என்ற பாடல் இடம்
பெற்றுள்ள நூல் எது?
சிலப்பதிகாரம்
3). சிலப்பதிகாரத்தை
இயற்றியவர் யார்?
இளங்கோவடிகள்
4). திங்கள்
என்பதன் பொருள் யாது?
நிலவு
5). ஞாயிறு
என்பதன் பொருள் யாது?
சூரியன்
6). கொங்கு
என்பதன் பொருள் யாது ?
மகரந்தம்
7). அலர்
என்பதன் பொருள் யாது?
மலர்தல்
8). திகிரி
என்பதன் பொருள் யாது?
ஆணைச்சக்கரம்
9). பொற்கோட்டு
என்பதன் பொருள் யாது?
பொன்மயமான சிகரம்
10). மேரு
என்பதன் பொருள் யாது?
இமய மலை
11). நாமநீர்
என்பதன் பொருள் யாது?
அச்சம் தரும் கடல்
12). அளி
என்பதன் பொருள் யாது?
கருணை
13). சோழ
மன்னன் அணியும் மாலையாக சிலப்பதிகாரத்தில் கூறியுள்ள மாலை எது?
ஆத்திமலர் மாலை
14). சிலப்பதிகாரத்தில்
நிலவின் குளிர்ச்சியை புலவர் எதனுடன் ஒப்பிடுகிறார்?
சோழ மன்னனின் வெண்கொற்ற குடை
15). காவிரி
ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாடு
எது?
சோழ நாடு
16). கதிரவன்
மேரு மலையை (இமயமலை) எவ்வாறு சுற்றி வருகிறது?
வலப்புறமாக
17). சோழ
நாடு எதனை எல்லையாக கொண்டு
உள்ளது?
நாம நீர்(அச்சம் தரும் கடல்)
18). சிலப்பதிகாரத்தை
இயற்றியவர் எந்த மரபை சேர்ந்தவர்
?
சேர மரபினை சேர்ந்தவர்
19). இளங்கோவடிகள்
எந்த காலத்து புலவர்?
கி பி இரண்டாம் நூற்றாண்டு
20). தமிழின்
முதல் காப்பியம் எது?
சிலப்பதிகாரம்
21). சிலப்பதிகாரத்திற்கு
வழங்கப்படும் வேறு பெயர்கள் என்ன?
முதல் காப்பியம், முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம்
22). இரட்டை
காப்பியங்கள் யாவை?
சிலப்பதிகாரம், மணிமேகலை
23). கழுத்தில்
சூடுவது ----------
தார்
24). காதில்
அணிவது --------
கணையாழி
25). காலில் அணிவது
--------
தண்டை
26). தார்
என்பது--------
கழுத்தில் அணியும் பூ மாலை
27). வெண்குடை
= வெண்மை+குடை
28). பொற்கோட்டு=போன்+கோட்டு
29). கொங்கு+அலர்= கொங்கலர்
30). அவன்+அளிபோல்=அவனளிபோல்
31). காணி
நிலம் என்னும் பாடலை எழுதியவர் யார்?
பாரதியார்
32). காணி
என்பதன் பொருள்?
நிலா அளவை குறிக்கும் ஒரு சொல்
33). மாடங்கள்
என்பதன் பொருள் யாது?
மாளிகையின் அடுக்குகள்
34). சித்தம்
என்பதன் பொருள் யாது?
உள்ளம்
35). பாரதியாரின்
இயற்பெயர் என்ன?
சுப்பிரமணியன்
36). பாரதியாருக்கு
பாரதி என்ற பட்டம் வழங்கியவர்
யார் ?
எட்டயபுர மன்னன்
37). மண்
உரிமைக்காகவும், பெண் உரிமைக்காகவும் பாடல்
பாடியவர் யார்?
சுப்ரமணிய பாரதியார்
38). பாரதியார்
படைத்த பாடல்கள் யாவை?
பாஞ்சாலி சபதம், கண்ணன்பாட்டு,
குயில் பாட்டு,
39). காணி
நிலம் இடம்பெற்றுள்ள தொகுப்பு யாது?
பாரதியார் கவிதைகள்
40). கிணறு
என்பதை குறிக்கும் சொல்?
கேணி
41). மேகலை
எவ்வகை ஆபரணம்?
இடையாபரணம்
42). நான்மாடங்கள்
=நன்மை+மாடங்கள்
43). நிலத்தினிடையே=நிலத்தின்+இடையே
44). முத்து
+சுடர் =முத்துச்சுடர்
45). நிலா+ஒளி=நிலாவொளி
46). பொருத்துக
முத்துச்சுடர்போல்=மடங்கள்-நிலவொளி
தூய நிறத்தில்=தென்றல்-மாடங்கள்
சித்தம் மகிழ்ந்திட=நிலாவொளி-தென்றல்
47). பறவைகள்
இடம் பெயர்தலை ------- என்கிறோம்
வலசை போதல்
48). -------பறவைகள்
பெரும்பாலும் வலசை போகின்றன
நீரவாழ் பறவைகள்
49). பறவைகள்
------ அடிப்படையாக கொண்டு இடம்பெயர்கின்றன
நிலா, விண்மீன், புவிஈர்ப்பு புலம்
50). பறவைகள்------லிருந்து------க்கும், -------லிருந்து------க்கும் இடம்பெயர்கின்றன
வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும்
51). பறவைகள்
எதற்காக தரை இறங்குகின்றன?
இரை , ஓய்வு
52). சிறகடிக்கும்
கடலையும் தாண்டி பறக்கும் பரணியின் பெயர்?
கப்பல் பறவை(கப்பல் கூழை கடா )
53). தமிழகத்திற்கு
வெளிநாட்டு பறவைகள் வருவதை பற்றி 1500 ஆண்டுகளுக்கு முன்பே
கூறிய புலவர் ?
சத்திமுத்த புலவர்
54). பறவைகளின்
வலசை பற்றி உள்ள பாடல் வரிகள்
எது?
தென்திசை குமரியாடி வடதிசைக்கு ஏகுவீராயின்
55). தற்போது
வெகுவாக அழிந்து வரும் பறவை இனம் எது?
சிட்டு குருவி
56). கூடுகட்டி
வாழும் பறவை இனத்தில் ஒன்று?
சிட்டு குருவி
57). ஆண் சிட்டுக்குருவிக்கு--------
இருக்கும்
தொண்டை பகுதியில் கருப்பு
58). சிட்டுக்குருவி
---- முதல் ----- முட்டை இடும்
3-6
59). சிட்டுக்குருவியின்
வாழ்நாள் ------
13 ஆண்டுகள்
60). சிட்டுக்குருவிகள்
வாழ ஏற்ற இடம் அற்றது
எது?
துருவ பகுதிகள்
61).இமயமலையின்-----
மீ உயரத்திலும்
சிட்டுக்குருவிகள் வாழ்கின்றன
4000மீ
62). காக்கை
குருவி எங்கள் சாதி என்று பாடியவர்?
பாரதியார்
63). இந்தியாவின்
பறவை மனிதன் என அழைக்கப்பட்டவர் யார்?
டாக் .சலீம் அலி
64). டாக்
. சலீம் அலியின் வாழ்க்கை வரலாறுக்கு பெயர் என்ன?
சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (தி பால் ஆப் ஸ்பார்ரோவ் )
65). மனிதர்
இல்லாத உலகில் சிட்டுக்குருவிகள் வாழலாம் ஆனால் சிட்டுக்குருவிகள் இல்லாத
உலகத்தில் மனிதர் வாழ முடியாது எனக்
கூறியவர் யார்?
டாக். சலீம் அலி
66). பறவையியல்
பற்றிய படிப்பு
ஆரணித்தலாஜி
67). உலக
சிட்டுக்குருவிகள் நாள் என்று அனுசரிக்க
படுகிறது
மார்ச் 20
68). தட்பவெப்பம்
=தட்பம்+வெப்பம்
69). வேதியுரங்கள்
=வாதி+உரங்கள்
70). தரை+இறங்கும் =தரையிறங்கும்
71). வழி+தடம்=வழித்தடம்
72). உலகிலேயே
மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை எது?
ஆர்டிக் ஆலா (22000கிமீ)
73).கிழவனும்
கடலும் (தி ஓல்ட் மேன்
அண்ட் தி ஸீ ) என்ற
புதினத்தின் ஆசிரியர்
யார்?
எர்னஸ்ட் ஹெமிங்வே
74). கிழவனும்
கடலும் என்ற புதினம்
எப்போது நோபல் பரிசு வாங்கியது?
1954
75). கிழவனும்
கடலும் என்ற புதினத்தின் கதாநாயகன்
யார்?
சாண்டியாகோ
76). சண்டியாகோவிற்கு
எப்போது மீன் கிடைத்தது ?
85 வது நாள்
77). எழுத்துக்கள்
எதனை வகை படும்?
இரண்டு வகை
78). முதல்
எழுத்துக்கள் என்பவை யாவை?
உயிரெழுத்து 12ம் மேஎழுத்துக்கள் 18ம்
79). சார்பேழுத்துக்கள்
எத்தனை வகை படும்?
10
80). உயிர்மெய்
எழுத்தின் ஒலிவடிவம் எவ்வாறு இருக்கும்?
மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்
81). உயிர்மெய்
எழுத்தின் வரிவடிவம் எவ்வாறு இருக்கும் ?
மெய்எழுத்தை போல இருக்கும்
82). ஆய்த
எழுத்தின் வேறு பெயர்கள் யாவை?
முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை
83). ஆய்த
எழுத்து சொல்லின் ---- மட்டுமே வரும்
இடையில்
84). திருவள்ளுவர்
----- ஆண்டுகளுக்கு முற்பட்டவர்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்
85). திருவள்ளுவருக்கு
வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில்புலவர், செந்நாப்போதார்,
86). திருக்குறள்
எத்தனை பிரிவுகளை கொண்டது ?
3(அறத்துப்பால்,பொருட்பால், இன்பத்துப்பால்)
87). திருக்குறள்
---- நூல்களுள் ஒன்று
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
88).திருக்குறளில்-----குறட்பாக்கள் உள்ளது
1330
89). திருக்குறளுக்கு
வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
உலக பொதுமறை, வாயுறை வாழ்த்து
90). மக்களுக்கு
மகிழ்ச்சி தருவது ----
அறிவுடைய மக்கள்
91). ஒருவருக்கு
சிறந்த அணி ------
இன்சொல்
92). இனிய--------
இன்னாத கூறல்
கனியிருப்பக் --------கவர்ந் தற்று கோடிட்ட இடத்தை நிரப்புக
உளவாக, காய்,
93). மாற்றுத்திறனாளிகளுக்கான
லிபிக் போட்டியின் பெயர் என்ன?
பாரா ஒலிம்பிக்
94). 2016 ல்
பாரா ஒலிம்பிக் எங்கு நடத்தப்பட்டது?
ரியோ
95). பரந்து
விரிந்து இருப்பதால் கடலுக்கு ----- என்று பெயர்
பரவை
96). புள்
என்னதான் வேறு பெயர்----
பறவை
97). சரணாலயம்
என்பதன் வேறு பெயர் ------
புகலிடம்
98). சத்திமுத்த
புலவரால் பாடப்பட்ட பறவை எது?
செங்கால் நாரை
99). முதலெழுத்துக்களின்
எண்ணிக்கை-----
30
100). திருக்குறள்---
வெண்பாக்களால் ஆனது
குறள் வெண்பா
1 Comments
....
ReplyDelete