ஆறாம் வகுப்பு முதல் பருவம்
இயல் மூன்று
1). அகர
வரிசையில் அமைந்து அறிவுரைகளை கூறும் இலக்கியம் எது?
ஆத்திசூடி
2). ஆத்திசூடியின்
ஆசிரியர் யார்?
ஔவையார்
3). அறிவியல்
ஆத்திசூடியின் ஆசிரியர் யார்?
நெல்லை சு.முத்து
4). இயன்றவரை
என்பதன் பொருள் யாது?
முடிந்தவரை
5). ஒருமித்து
என்பதன் பொருள் யாது?
ஒன்றுபட்டு
6). ஒளடதம்
என்பதன் பொருள் யாது?
மருந்து
7). தம்மை
ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என அப்துல்கலாமால் பாராட்டப்பட்டவர்
யார்?
நெல்லை சு,முத்து
8). நெல்லை
சு.முத்து எங்கு பணியாற்றினார்?
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் , சதீஸ் தவான் விண்வெளி மையம் ,
இந்தியா விண்வெளிமையம்
9). நெல்லை
சு. முத்து எதனை நூல்கள் எழுதியுள்ளார்
?
80 க்கும் மேற்பட்ட நூல்கள்
10). கண்டறி=கண்டு+அறி
11). ஓய்வற=ஓய்வு+அற
12). ஏன்
+என்று=ஏனென்று
13). ஒளடதம் +ஆம்=ஒளடதமாம்
14). பொருத்துக
அணுகு-தெளிவு=விலகு
ஐயம்-சோர்வு=தெளிவு
ஊக்கம்-பொய்மை=சோர்வு
உண்மை-விலகு=பொய்மை
15). வானையளப்போம்
கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்--யார் காற்று?
பாரதியார்
16). ஆழக்கடல்
=ஆழம்+கடல்
17). விண்வெளி=விண்+வெளி
18). நீலம்
+வான்=நீலவான்
19). இல்லது+இயங்கும்=இல்லாதியங்கும்
20). ரோபோ
என்பதன் பொருள் யாது?
அடிமை
21). முதன்முதலில்
ரோபோ என்னும் சொல்லை பயன்படுத்தியவர் யார்?
காரல் கபேக்
22). காரல்
கபேக் எந்த நாட்டை சேர்ந்தவர்?
செக் நாட்டை சேர்ந்தவர்
23). மனித
முயற்சிகளுக்கு மாற்றாக தானே இயங்கும் எந்திரம்
------
தானியங்கி
24). ஒவ்வொரு
தானியங்கியிலும்----------இணைந்து இருக்கும்
கணினி
25). உலக
சதுரங்க வெற்றியாளர் கேரி கெசபுராவை வெற்றி
கொண்ட மீத்திற கணினியின்
பெயர் என்ன ?
தீப் ப்ளூ
26). உலகிலேயே
முதன்முறையாக ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு எது?
சவூதி அரேபியா
27). சவூதி
அரேபியா குடியுரிமை வழங்கிய ரோபோவின் பெயர் என்ன?
சோபியா
28). ஐ
நா சபை சோபியாவிற்கு வழங்கிய
பட்டம் என்ன?
புதுமைகள் வெற்றியாளன்
29). தீப்
ப்ளூ என்னும் மித்திர கணினியை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் என்ன?
ஐ.பி.எம்
30). நுட்பமாக
சிந்தித்து அறிவது---------
நுண்ணறிவு
31). நின்றிருந்த
=நின்று+இருந்த
32). அவ்வுருவம்=அ +உருவம்
33). மருத்துவம்+துறை =மருத்துவத்துறை
34). செயல்+இழக்க=செயலிழக்க
35). மனிதனின் வேலைகளை எளிதாக்க கண்டுபிடிக்கப்பட்டவை----------
ரோபோ
36). தனியங்கிகளுக்கும்
எந்திர மனிதனுக்கும் இடையே உள்ள வேறுபாடு--------
நுண்ணறிவு
37). தமிழில்
அப்துல்கலாமிற்கு மிகவும் பிடித்த நூல் எது?
திருக்குறள்
38). ஆங்கிலத்தில்
அப்துல்கலாமிற்கு பிடித்த நூல் எது?
லிலியன் வாட்ஸன் எழுதிய விளக்குகள் பல தந்த ஒளி
39). போலியோவினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு
300 கி அளவில் ---------
கொண்டுசெயற்கை கால்கள் அமைக்கப்பட்டன
கார்பன் இழை
40). பாதுகாப்பு
துறைகளை பொறுத்தவரை ------ மற்றும் ------- ஏவுகணைகளை
செலுத்துவதில் வெற்றிபெற்றுள்ளோம்
அக்னி,ப்ரித்வி
41). மொழி
முதல் எழுத்துக்கள்
உயிர் எழுத்துக்கள் 12,
க, ச,த, ப,ந,ம,-அணைத்து உயிர்மெய் எழுத்துக்களும்
ஞ,ங,ய ,வ -சில எழுத்துக்கள் மட்டும்
42). ஞ
வரிசையில் மொழி முதல் வரும்
எழுத்துக்கள் யாவை?
ஞ ,ஞா,ஞெ,ஞொ
43). ய வரிசையில்
மொழி முதல் வரும் எழுத்துக்கள் யாவை?
ய ,யா ,யு,யூ,யோ, யௌ
44). வ
வரிசையில் மொழி முதல் வரும்
எழுத்துக்கள் யாவை?
வ,வா,வி,வீ,வெ ,வே,வை
45). மொழிக்கு
முதலில் வராத எழுத்துக்கள் யாவை?
மெய் எழுத்துக்கள் 18ம்
ட ,ண, ர, ல, ள, ன
. ஆய்த எழுத்து
46). மொழி
இறுதி எழுத்துக்கள் யாவை?
உயிர் எழுத்து 12ம் உயிர்மெய்யாக மொழி இறுதியில் வரும்
ஞ் ண்ந் ம் ய் ர் ல் வ் ழ் ள்ண்
47). மொழி
இறுதியில் வராத எழுத்துக்கள் யாவை?
உயிரெழுத்துக்கள் தனித்து வருவதில்லை
ஆய்த எழுத்து
ங மட்டும் வராது
க் ங் ச்ட்த்ப்ற்
கெ -னெ
ஒகர வரிசையில் நொ தவிர பிற எழுத்துக்கள் மொழி இறுதியில் வருவதில்லை
48). சொல்லின் இடையில் வரும் எழுத்துக்கள் யாவை ?
மெய் எழுத்துக்கள் 18 ம்
உயிர்மெய்எழுத்துக்கள்
ஆய்த எழுத்து
49). இராமன்
விளைவு எப்போது கண்டுபிடிக்கப்பட்டது ?
1928, பிப்ரவரி 28
50). தேசிய
அறிவியல் தினம் எப்போது அனுசரிக்கப்பட்டது ?
பிப்ரவரி 28
51). இந்தியாவிற்கு
அறிவியலுக்கான முதல் நோபல் பரிசை பெற்று தந்தவர் யார்?
சர்.சி.வி.இராமன்
52). அப்துல்கலாமின்
வாழ்க்கை வரலாற்று நூலுக்கு பெயர் என்ன?
அக்னி சிறகுகள்


0 Comments